
Subscribe to:
Post Comments (Atom)
முயற்சி சிந்தனைகளை... சிதறும் மனமே...! சிலகாலம் வாழும் - வண்ணத்துப் பூச்சி சிந்திப்பதில்லை - வாழ்வைப்பற்றி.. எண்ணங்களை ஏற்றி கண்களை மூடி.... கற்பனையில் வாழ்ந்து நிஜத்தை மறந்து... முயற்சிகளை முடக்கி மூலையில் - ஏன் முடங்குகின்றாய் - நீ...?!
No comments:
Post a Comment